Showing posts with label ராமர். Show all posts
Showing posts with label ராமர். Show all posts

Monday, July 4, 2016

ராமரின் ஞானம்



சிவபெருமான் ஸ்ரீ ராம நவமிச் சிறப்பை பார்வதிக்கு விளக்கிக் கூறினார். மனிதனான ராமன் எப்படித் தெய்வமாக முடியும்! என சோதிக்க நினைத்த பார்வதி, மாயா சீதையாகத்தோன்றி ராமன் எதிரே வந்தாள். இந்தக்கோலத்தைக் கண்ட ராமர். அம்மா பார்வதி, நான்தான் மனைவியைப் பிரிந்து வாடுகிறேன்! உனக்கு இந்தக்கோலம் ஏன் வந்தது? உனக்கு என்ன ஆயிற்று?” எனக்கேட்டார். பகவானை சோதிக்க நினைத்ததை நினைத்து பார்வதி வெட்கப்பட்டார்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...