சிவபெருமான் ஸ்ரீ ராம நவமிச் சிறப்பை பார்வதிக்கு விளக்கிக்
கூறினார். மனிதனான ராமன் எப்படித் தெய்வமாக முடியும்! என சோதிக்க நினைத்த பார்வதி, மாயா சீதையாகத்தோன்றி ராமன் எதிரே வந்தாள். இந்தக்கோலத்தைக் கண்ட ராமர். “அம்மா பார்வதி, நான்தான் மனைவியைப் பிரிந்து
வாடுகிறேன்! உனக்கு இந்தக்கோலம்
ஏன் வந்தது? உனக்கு என்ன ஆயிற்று?”
எனக்கேட்டார்.
பகவானை சோதிக்க நினைத்ததை
நினைத்து பார்வதி வெட்கப்பட்டார்.

No comments:
Post a Comment