கோடி நன்மை தரும் கூட்டுப்பிரார்த்தனை
நமக்குத் தொடர்கதையான கஷ்டத்திற்க்கு
காரணம் கடவுளை வணங்கும் வழிமுறையினை முறையாக பின்பற்றாமல் போனது.
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...