சாயி ராம்! சாயி ராம்!


சாயி ராம்! சாயி ராம்! என்று உதடுகளால் சொல்லி உள்ளத்தால் என்னை விட்டு தள்ளி நிற்காதே! நான் உன் உள்ளத்தைப் பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்சை எடுக்கிறேன் தெரியுமா?  என் குழந்தை உனக்காக! நீ வெறும் உள்ளத்தை கொடுத்தால் அதை மிகவும் உயர்ந்ததாக, பொக்கிஷம் நிறைந்ததாக நான் உனக்கே திருப்பித் தருவேன்.

—-ஷிர்டி சாயிபாபா
Powered by Blogger.