Wednesday, March 15, 2017

வாழ்வின் இலக்கை எட்டுங்கள்!

பூத்துக்குலுங்கும் மாமரத்தைக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.  ஒரு பெரும் காற்று வீசியதும் பெரும்பாலான பூக்கள், காயாக மாறாமலேயே உதிர்ந்துவிடும். அதைப்போலவே, நாமும் பரிசோதிக்கப்படும்போது, அந்தக்காற்றில் நம்மில் பெரும்பாலானோர் வீழ்ந்துவிடுகிறோம். உதிராமல் உறுதியாக நிற்பவர்களே, இனிப்பான பழமாக மாறுகிறோம். பாபாவை அடைந்து, வாழ்வின் இலக்கை எட்டுங்கள்.               

 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...