நிச்சயமாகவே நினைத்தது நடக்கும்!

                                                 
                    பாபா, பாபா, என் இதயத்தில் எனக்காக அமர்ந்திருக்கும் தெய்வமே!

                    நம்பிக்கையோடு காத்திருக்கும் என்னுடைய பக்தி தூய்மையானது.

                   நிச்சயமாக உம் அருளால் நான் நினைத்தது நடக்கும் 

                   என்னை கை பிடித்து வழி நடத்துவீர் பாபா!
Powered by Blogger.