ஓம்
சாய்ராம்..
சரணடைந்தேன் சாய்
பாதங்களை...
சாய்
சொல்லில் உணர்ந்தேன் நால்வேதங்களை..
என்னிலும் காண்கிறேன்
உன்னிலும் காண்கிறேன்.
எங்கும் காண்கிறேன்...
எதிலும் காண்கிறேன்..
சாய்மாதாவே சகலமும் என்று.
இன்னலை
தீர்க்கும் இறைவன்
சாயி..
சரணமென்றார்க்கு சர்வமும் சாயி..
மெய்யானவர்க்கு எளியவர் சாயி.
பொய்யானவர்க்கு அரியவர் சாயி..
ஓம்
சாய்ராம்..
No comments:
Post a Comment