பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான்
வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து
இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.
"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம்
செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். "
--ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
--ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
No comments:
Post a Comment