தேவை
பக்தி
பாபாவிடம்
வேண்டியதைப் பெறுவதற்க்கு ஒன்பது வார விரதம், வியாழக்கிழமை விரதம், தேங்காய்
மந்திரித்துத் தருதல் போன்றவற்றைச் செய்கிறார்கள். முக்கியமாக இதில் எதைப்
பின்பற்றலாம்?
-
கே.ராஜா, செங்கல்பட்டு.
இவை எதனாலும் முழுமையாக பாபாவின் அருளைப்
பெற்றுவிடமுடியாது. பிரேமை மிகுந்த பாசகாரப் பக்தி ஒன்றினால் மட்டுமே அவரது
அருளினைப் பெற இயலும். விரதமெல்லாம் எதிர்பார்ப்புக்காக செய்வது. பகவானிடம் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செய்யும்போது அவன் நமக்கு வேண்டியதை
செய்துவிடுவான்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் செப்டம்பர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment