தத்த
சாயி வசிய மந்திரம்
ஓம் ஸ்ரீ
தத்த அவதூதா! - சகல ரூப சஞ்சாரா!
அத்ரி
அனுசுயா சம்பூதா! - அனகா ரிஷ்ட ப்ரதாயா!
பக்தப்
பிரியாயா ! – பரமேஸ்வராயா!
சம்ரட்சணாயா
மம வயம்
சத்குரும்
குரும் ஸ்வாகா!
அத்வயானந்த
ரூபாயா ! யோகமாயா, யோகி ராஜா
சுத்த
புத்யாத்ம ரூபாயா ! சச்சிதா னந்தாயா !
ருத்ர
பிரம்ம சிவ ரூபாயா ! சாயி
நாதாயா!
ஸ்ரீ
ஸ்ரீ தத்தாத்ரேயா மம
வயம்
சத்குரும்
குரும் ஸ்வாகா!
சகல
பாப விமோசனாயா ! சங்கட நிவாரணாயா
சமஸ்த
லோக ரட்சகாயா ! சகலாத்ம மோக்ஷகாயா
பக்தாரிஷ்ட
வினாஸாயா ! பூர்ண பிரம்ம ஸ்வரூபாய
ஸ்ரீ
ஸ்ரீ தத்த சாயிநாதாயா
மம வயம்
சத்குரும்
குரும் ஸ்வாகா!
சர்வலோகா
ரட்சகாயா ! சரணாகத வத்சலாயா
பூர்வ
கர்ம நாசநாயா ! புண்ய வரதாயா!
சகல
சித்தி ப்ரதாயா ! சத்குரு ராஜாயா
சாயி
தத்த அவதூதாயா மம வயம்
சத்குரும்
குரும் ஸ்வாகா!
புத்ர
வரப்பிரதாயா ! புண்ய மாதா சம்பூதா!
வம்ச
வ்ருத்திவர தாதாயா
! வரத ராஜாயா!
ருணவிமோசன
காரகாயா! ஸ்ரீ
தத்த காருண்யாயா !
ஸ்ரீ
சாயி
நாதாயா மம வயம்
சத்குரும்
குரும் ஸ்வாகா!
பாபாவுக்கு
மலர் அர்ச்சனை செய்யும்போது ஸ்வாகா என்ற பதத்தை நீக்கி,
தம் நமாமி என்ற பதத்தை சேர்த்துக்
கொள்ளவும். ஹோமம் செய்யும் போது ஸ்வாகா
என்பதைச் சேர்த்து தம் நமாமி என்ற
பதத்தை நீக்கவும்.
குருதேவர் அருளிய மந்திரம்
No comments:
Post a Comment