குருவின்
க்ருபா அல்லது கருணை அவர்களுக்குள் அன்பு,
தியாகம், சகிப்புத் தன்மை, ஆகியவற்றை உருவாக்கும்.
சிறிதளவு பேச்சு, பார்வை, தொடுதல்
ஏன்? எண்ணத்தில்கூட பக்தர்களுக்கு தீட்சை அளித்து, அவர்களை
வல்லமை பெறச் செய்துவிடுவார்கள். ராம கிருஷ்ண பரமஹம்சர்
விவேகானந்தருக்கு எழுச்சியூட்டியது
இப்படித்தான்.
No comments:
Post a Comment