”பகவானே,
நண்பர்களும், சொந்தங்களும் போலியானவர்கள். நம்மிடம் இருக்கும் வரை மட்டுமே சொந்தம் பாராட்டுவார்கள். இவர்கள்
கையில் சிக்காமல் என்னை காப்பாற்று” என
ஒரு பக்தன் புலம்பினான்.
பகவான்
சொன்னார்: ”ஒரு மரம் துளிர்த்து, காய்த்துப்
பழுத்து இருக்கும்வரை பட்சிகள் வசிக்கின்றன. பட்டுவிட்டால் பட்சிகள் பறந்து விடுகின்றன. அதே போல் பகவான்
வரங்களை தரும் வரை தான் பக்தர்கள் பூஜிப்பார்கள். பிறகு பகவானே இல்லை
என்று சொல்வார்கள். இவர்களிடம் இருந்து என்னை யார்
காப்பாற்றுவது”
No comments:
Post a Comment