நான் தங்கள் தரிசனத்தால் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் என்பால் அன்பு கொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து ரட்சியுங்கள். தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கு இல்லை.
தங்கள் பஜனையின் பாலும், பாத கமலங்களின் பாலும் என் மனம் எப்போதும் லயித்து இருக்கட்டும். இவ்வுலகின் துன்பங்களில் இருந்து தங்களின் அருள் எங்களை பாதுக்காக்கட்டும். நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்க வேண்டும்.
சாயி சரிதம் அத்தியாயம் 28
No comments:
Post a Comment