“சுக்கில பட்சத்து வளர்பிறைச் சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டு தம்முடைய
மனோ தர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும் பேறு பெற்றவர் என்பதை
அறிவீர்களாக.
திடமான விசுவாசத்தை மனத்தில்
தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு
இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்கமுடியாது.
மாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தம் அளிப்பார். பிறவிக்கடலைத்
தாண்டி அழைத்துச் செல்வார்.”
No comments:
Post a Comment