Thursday, June 4, 2015

சத்சரித்திரத்திலிருந்து:

நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற
 சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும்
ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு 
சரணாகதி அடைவீர்களானால்,  
இவ்வுலக வாழ்வு என்னும் 
பெருங்கடலுக்கு அப்பால் 
அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.
(சத் சரித்திரம்:  அத்தியாயம் -  10)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...