Thursday, June 11, 2015

நாம ஜெபம்!


நாம ஜெபம் செய்தால் புகழ் கிடைக்கும்,  நாம ஜெபம் செய்தால் சக்தி  கிடைக்கும் என்பார்கள். அனுமன் ஆற்றல் மிக்கவராகத்திகழ்ந்ததும், சீதை தீக்குளித்தும் சிறு காயமின்றி வெளியே வந்ததும், பிரகலாதன் மரணத்தின் வாயிலில் இருந்து தப்பியதும் நாம ஜெபத்தின் மகிமை. 
அப்பர், சுந்தரர் போன்றவர்கள் அற்புதம் செய்ததற்கு மூலக்காரணமாக இருந்தது நாம ஜெபம்.
பாபாவும் தான் இரவு முழுக்க உறங்காமல் நாம ஜெபத்தில் ஈடுபட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். எந்த நாமத்தை ஜெபித்தார் என்பதுதான் ரகசியம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...