”ஒரு பெண்மணி உடைந்துபோன சிலையை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாமா?” என பாபாவிடம் கேட்டாள். உடனே பாபா, ”உன்னுடைய பிள்ளைக்கு கையோ காலோ முறிந்துபோனால் உடனடியாகத்
தூக்கி எறிந்துவிடுவாயா?”’ எனக் கேட்டார்.
தூக்கி எறிந்துவிடுவாயா?”’ எனக் கேட்டார்.
அவள், “அதெப்படி முடியும்?” என்றபோது, ”அப்படியே உடைந்த விக்கிரகத்தை வைத்தும் வழிபாடு செய், கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்”
என்று பாபா ஆசீர்வதித்தார்.
No comments:
Post a Comment