அன்பான சாயி பந்துக்களே!
சில
பக்தர்கள் சோல்கரைப் போல நானும் சர்க்கரை இல்லாமல் டீ, காபி சாப்பிடுகிறேன். ஆனால் பாபா நன்மை செய்யவில்லை என்று
புலம்புகிறார்கள்.
சோல்கர் தனது குடும்ப கஷ்டம் காரணமாக செலவைக்
குறைக்கவும் வேண்டும், செலவிடுவது சுமையாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக , தனது
தேவையைக் குறைத்து அந்தப் பணத்தினை மிச்சப்படுத்தி, சீரடிக்கு அந்தப் பணத்தில்
வந்தார் என்பதினை கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்களும் சோல்கரைப் போல சர்க்கரை இல்லாத
காபி குடித்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். தேவையற்ற செலவுகளைக்
குறைத்து அந்தப் பணத்தினை சாயிக்கு செலவிட முன்வாருங்கள், பிரச்சனைகள் தீரும்.
சாயி வரதராஜன்
No comments:
Post a Comment