Saturday, December 28, 2013

என் மடியில் உட்கார்! உன்னை பாதுகாக்கிறேன்.

         
         இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மசூதியே.  இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ.   இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு   குழந்தையைப் போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லை.

        இந்த மசூதி மாயீ கிருபையே உருவானவள் எளியவர்களின் தாய்யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களி­ருந்தும் விடுபட்டுவிடுகிறார். இவளுடைய நிழ­ல் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார்.

         இதுதான் அந்த துவாரகை; துவாராவதீ
    


சாயி சத்சரிதம் அத்:  22 – 47- 51

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...