பல்வேறு வகையான முனிவர்களை எல்லாம் நமக்குத்
தெரியாது. அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதைச்
சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் நாம் அறியோம்.
அறியாமை
உள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிக்க கடவுளருளால் அவர்கள் இவ்வுலகில் தங்களை
அவதரித்துக் கொள்கிறார்கள்
சாயி சத்சரிதம்
அத்: 23 – 47- 51
No comments:
Post a Comment