Thursday, December 26, 2013

நாம ஜெப மகிமை!



அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும். அவ்வப்பொழுது சிர்டீக்குப் பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.
ஸாயீ, ஸாயீ என்று நாமஸ்மரணம் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும, மந்திர சித்தி பெறுவதற்கான பயிற்சியுமாகும்.   ஆகவே அவரிடம் ஆத்மார்த்தமாக சரணடையுங்கள்.
கள்ளங்கபடமற்ற பிரேமையுடனும் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜைசெய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள்.  






சத்சரித்திரம்: அத்: 37- 106- 108

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...