பாபாவிற்க்குள் நீங்களும், உங்களுக்குள் அவரும்
இருப்பதே ஐக்கியமாவதாகும். சதா
நேரமும் அவரை தியானித்தல் (நினைத்தால்), பாபா கூறிய நல்வழிப்படி வாழ்க்கை நடத்த முயற்சித்தல்,
பிறருக்கு கேடு
செய்யாமல் இருத்தல், எல்லா உயிர்களையும் தம்முயிர்போல பாவித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்
பாபாவுடன் ஐக்கியமாக முடியும்.
உனக்கும், எனக்கும் வேறுபாடு இல்லை. அப்படி வேறுபாட்டை உண்டாக்குகிற தடுப்புச் சுவரை உடைத்து விட்டால், நாம் இரண்டறக் கலந்து ஐக்கியமாக
இருப்போம் என்றார் பாபா. நாம் அதற்கு தகுதியானவராக
மாறுவதே அவருடன் ஐக்கியமாவதற்கான முதல் வழி..
No comments:
Post a Comment