மன அழுக்குகளைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?
( ஆர். ரவிப்பிரபா, செங்கம்)
புலனடக்கம், வாய்மை, தூய்மை, நேர்மை, பேராசை இல்லாமை, சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, இனிய மொழியன்றி வன்மொழி பேசாமை, எப்போதும் இறை நாமத்தை நாவால் உச்சரித்தல், எல்லோரும் இன்புற்றிருக்க மட்டும் நினைத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற பல மருந்துகளை சிறிது சிறிதாக உட்கொண்டு பழகி வர வேண்டும். இப்படி செய்வதற்கு சத்குரு என்ற மருத்துவரை அணுகவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
1. ஓம் சிவ லிங்கமே போற்றி 2. ஓம் அங்க லிங்கமே போற்றி 3. ஓம் அபய லிங்கமே போற்றி 4. ஓம் அமுத லிங்கமே போற்றி 5. ஓம் அபிஷேக லிங்கமே...
No comments:
Post a Comment