வாஸ்து சாஸ்திரத்தினை ஆன்மீகம் ஏற்றுக்கொள்கிறதா?
அதனை எந்த அளவிற்க்கு கடைபிடிப்பது எனக் கூறுங்கள்.
சாஸ்திரம் என்று சொல்லிவிட்டாலே அது ஆன்மீகம்தானே. இறை வழிபாட்டிற்க்காக கூறப்பட்டுள்ள சாஸ்திரங்களில் ஒரு பிரிவு - சிற்ப சாஸ்திரம்.
இதன் உட்பிரிவுகளில் ஒன்று தான் வாஸ்து சாஸ்திரம்.
ஒரு வீட்டைக்கட்டுவதற்க்கு முன் வாஸ்து சாஸ்திரத்தினை கடைபிடிக்கலாம்.
எதை எப்படி செய்யலாம் என ஆலோசிக்கலாம். தவறேதுமில்லை.
வீட்டினைக்கட்டி குடி புகுந்த பின் வீண் வதந்திகளை, வருவோர் போவோர் சொல்லும் குழப்படிகளை முக்கியமாகக் கருதி வீட்டினை இடிக்க வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...
No comments:
Post a Comment