Saturday, May 23, 2015

கவலை வேண்டாம்!



நீ தண்டால் எடுக்க ஆரம்பி. பாலைப் பற்றிய 
கவலை ஏதும் வேண்டா. ஏனெனில்  
உனக்குப்பின்னாலேயே நான் தயாராக  
ஒரு வட்டிலில் பாலை வைத்துக் கொண்டு நிற்கிறேன்.  
ஆனால் நான் தண்டால் எடுக்கிறேன்,  
நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத்  
திருப்தியுறும்வரை கொடும் என்று  
நீ கேட்டால், ! அதெல்லாம் எனக்குத்தெரியாது.
 செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக 
இருக்க வேண்டும்!  (அத் - 19) -  பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...