இதற்கு
முன்பிருந்த நிலைக்கும், இப்போதுள்ள நிலைக்கும் என்ன வித்தியாசத்தை
உணர்கிறீர்கள்?
(பி.
ரமா, சேலம்)
முன்பெல்லாம்
எல்லாம் தெரியும் என்றிருப்பேன். இப்போது எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாது
என்றிருக்கிறேன். முன்பு
ஆசிரியராக நினைத்துக் கொள்வேன், இப்போது மாணவனாகவே கருதுகிறேன். முன்பு பகட்டாக, படபடப்பாக
இருப்பேன், இப்போது சலனமில்லாமல் இருந்து
கொள்கிறேன்.
No comments:
Post a Comment