சாயி தரிசனத்தால் சிலர்
ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் ஆனார்கள், பலர் குஷ்ட ரோகத்திலிருந்து நிவாரணம் அடைந்தார்கள்.
பலர் ஷேமத்தை அடைந்தார்கள்.
பாபாவின் பாதங்களைப் பணிந்ததாலேயே மை ஏதும் இட்டுக் கொள்ளாமல்
பல குருடர்கள் கண் பார்வை பெற்றார்கள். மூலிகைத்
தைலம் ஏதும் தேய்க்காமலேயே முடவர்கள் கால்களில் சக்தி
பெற்றனர். பாபாவின் மகிமை அபாரமானது, எவராலும் அளவிட முடியாதது.
சத் சரித்திரம் ( அத்: 7–41-43)
No comments:
Post a Comment