Monday, May 25, 2015

வாழ்க்கையில் ஜெயிக்க!






சிரமம் இல்லாமல் வெகு சுலபமாக  வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் எனக் குழம்பவேண்டாம். சத்சரிதத்தை ஒரு முறை ஆழமாகப் படித்தால் போதும். நிச்சயமாக ஜெயித்து விடலாம்.
நான் எப்படி சத்சரித்திரத்தின் மூலம் எனது வாழ்வை மாற்றிக்கொண்டு வெற்றிபெற்றேன் என்பதை, சத்சரித்திரத்தின் சில பகுதிகளில் இருந்து உதாரணம் காட்டியபடியே, உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இது துவக்கத்தில் கஷ்டமாகத் தெரியும். சிரமப்பட்டு மனம் கனிந்து படித்துப் பாருங்கள்.. இவைகளை படித்து முடிக்கும்போது புதிய தெம்பு நிச்சயம் உங்களை நிரப்பியிருக்கும். புதிய விடியல் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லத் தயாராகக்காத்திருக்கும்.


ஸ்ரீ்  சாயி வரதராஜன்                                விரைவில்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...