வைகுண்டம் என்பது சீரடி போன்ற இடமா?
வைகுண்டம் என்பது சீரடி போன்ற
இடமா? அது எங்கே இருக்கிறது?
-
எ.பவானி, திருக்கழுக்குன்றம்
சீரடியினை விட சிறப்பான இடம். சீரடி ஜன
சந்தடியால் பரபரப்புடனும் பல பிரச்சனை உள்ளவர்கள் சங்கமிக்கும் இடமாகவும்
இருக்கிறது. எங்கே துன்பங்கள் இல்லையோ அங்கேதான் இருக்கிறது வைகுண்டம். எந்த
இடத்தில் எதை பற்றியும் நினைக்காத சிந்தனை தோன்றுகிறதோ அந்த இடமே வைகுந்தம். குழந்தைகளின் மனம் போன்ற
இடமே வைகுந்தம். அது கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment