Tuesday, December 4, 2012

நிலையற்றவைக்காக வேண்டாதே



நிலையற்றவைக்காக வேண்டாதே!
கடவுளிடம் ஒரு விஷயத்திற்காகக் கேட்கிறோம். அதைப் பெற்றும் விடுகிறோம். ஆனால் அது நீண்ட காலத்திற்க்கு நிலைப்பதில்லையே ஏன்?

-          கே.பிரசன்ன குமார், சென்னை 42.



        நமது வேண்டுதல்கள் எல்லாம் நிலையற்ற ஒன்றுக்காக இருப்பதுதான். அப்போதைய தேவைகள் பூர்த்தியானால் போதும் என்ற அறியாமை இருக்கும் வரை இப்படி நிலையற்ற பலன்களே கிடைக்கும். வாழ்வை மாற்றுகிற ஒரே பிரார்த்தனையை கடவுளிடம்  வைத்தால் போதும். கடைசி வரை நம்மால் நிம்மதியாக வாழ முடியும்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...