Tuesday, December 4, 2012

மனிதனின் நோக்கம்



மனிதனின் நோக்கம்
மனிதனின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் நோக்கம் என்ன?

-          திருமலை, சென்னை 5.



மா கஸ்சித் துக்க மாப்னுயாத், லோகா சமஸ்தா சுகினோ பவந்து

என்ற இந்த சுலோகமே எல்லா மனிதர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதுவே எனது நோக்கமும் ஆகும்.  இதற்க்கு என்ன பொருள் என்ன எனத் தேடித் திரியவேண்டாம்.

      யாரும் கவலைப் படவேண்டாம். எல்லோரும் சந்தோஷமாக இருக்கட்டும்.  பிறரது கஷ்டங்களைப் போக்க நம்மால் இயன்ற அளவு முயற்சிப்போம். பிறருக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் சிறிய அளவிலேனும் பங்கு கொள்வோம்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...