Wednesday, December 5, 2012

அற்பமானவரா கடவுள்?



அற்பமானவரா கடவுள்?
கடவுள் மனிதனைப்போல அற்பமாக சிந்திப்பது போல உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. இது தவறானது அல்லவா?

- கே.பார்த்தசாரதி, சென்னை 83.



             இல்லை. மனிதன் சிந்திப்பதும் எண்ணமிடுவதும் கடவுளிடமிருந்து பெற்ற ஞானத்தைக் கொண்டுதான். அவன்தான் இந்த அறிவை அளித்திருக்கிறான். தன்னிடம் இல்லாத ஒன்றை கடவுள் தர மாட்டான். எனவேதான் நாம் என்னவெல்லாம் நினைக்கிறோமோ அதையெல்லாம் கடவுள் ஏற்கனவே நினைத்திருக்கிறார் என்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது.





                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...