Thursday, December 6, 2012

பிறப்பின் காரணம் என்ன



பிறப்பின் காரணம் என்ன?
ஏன் அடிக்கடி ஞானிகள் பிறக்கிறார்கள்?

- கல்யாணராமன், செங்கல்பட்டு.

          பாபா, காவர்டேயின் மனைவியிடம் ஒருமுறை கூறும் போது “வானம் மேக மூட்டமாக இருக்கிறது. ஆனால் மழை பெய்து விளைச்சலைக் கொண்டுவரும் என்றார்.  நீங்கள் விளைச்சல்கள். ஞானிகள் மேகங்கள். உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அவ்ர்கள் அடிக்கடி மேகங்களாக வேண்டியிருக்கிறது.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...