சாயீநாதா உனைத் தேடும் எங்கள் மனம் மனம்

சாயீநாதா உனைத் தேடும் எங்கள் மனம் மனம்
காலை மாலை உனையே போற்றிப் பாடும் தினம் தினம்
கங்கை நீர் வெள்ளம் உந்தன் பாதங்களில் வரும் வரும்
பணிவோம் உனை சாயிபாபா
 
ஹே பிரபோ சாயிபாபா மறவோம் இனி சாயிபாபா
அணையா ஒளி சாயிபாபா அருளைக் கொடு சாயிபாபா
தொழுவோம் உனை சாயிபாபா
சுற்றும் பூமி உனை போற்றும் பல விதம் விதம்
சோகம் நீங்கும் நொடி பாபா உன் துணை இதம் இதம்
இதோ நான் பாடும் பாடல் உன் வரம் வரம்
துன்பம் நேராமல் காக்கும் உன் கரம் கரம்

நன்றி பிரபா பிரபாவாசுதேவன்
Powered by Blogger.