நமக்கு நன்மை மட்டுமே எப்போதும் நடக்க வேண்டும். தீமைகள் நம்மை எள்ளவும் நெருங்கவேக்கூடாது என நினைப்பதும், எல்லாக் காலத்திலும் நோயற்ற வாழ்க்கை மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பது மனதின் விருப்பம்.
ஒரு காலத்தில் எதுவெல்லாம் நமக்கு சரியானதாக இருக்கிறதோ, எதுவெல்லாம் நமக்கு தேவையானதாக இருக்கிறதோ அதுவே பிறிதொரு காலத்தில் தவறாகவும், தேவையற்றதாகவும் ஆகும்.
எனவே, மாற்றம் வாழ்க்கையில் இயல்பு என உணர்ந்து அதற்குத் தன்னை தயார்படுத்துகிறவராக சாயி பக்தர் இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment