நான் வழிகாட்டுகிறேன்
நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கி வைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இரக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள்ளுங்கள்.  நான் வழிகாட்டுகிறேன்.
                                                       ஷிர்டி சாய்பாபா
Powered by Blogger.