எனக்காகப் பொறுமையாக காத்திரு

'உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும் போது வருத்தப்படாதே. அவர்கள், 'உன் கர்மாக்களை, பாவங்களை' உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்!
நீ இழந்து போனதையும், தொலைத்து விட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும்!
பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும்.... மீண்டும் உன்னிடமே வந்துசேரும்!
என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. என் அருள் உன்னை அணுகுவதற்கு.... எனக்காகப் பொறுமையாக காத்திரு''.
--சாய் பாபா

Powered by Blogger.