அழகு அழகு உந்தன்
பெயர் தான் சொல்ல சொல்ல
அமுது அமுது அந்த பெயர் தான்
எளிது எளிது உந்தன் பெயர் தான் சொல்ல சொல்ல
இனிது இனிது சாய் பெயர் தான்
நம்பி நீ நாடினால் உன்னை சாய் நாடுவார்
கண்ணின் இமை போல சாய் மாறுவார்
அமுது அமுது அந்த பெயர் தான்
எளிது எளிது உந்தன் பெயர் தான் சொல்ல சொல்ல
இனிது இனிது சாய் பெயர் தான்
நம்பி நீ நாடினால் உன்னை சாய் நாடுவார்
கண்ணின் இமை போல சாய் மாறுவார்
வெம்பி நீ போகும் முன் வெற்றி கனி ஆக்குவார்
மண்ணில் அரசாள உனை மாற்றுவார்
உன்னில் சாய் என்னில் சாய் எங்கெங்கும் சாய்
உன்னில் சாய் என்னில் சாய் எங்கெங்கும் சாய்
No comments:
Post a Comment