இன்னல்களும்,துயரங்களும் ஒழிந்துபோகும்
பாபா-வின் திருவாய் மூலம் உதிர்ந்த கதைகளை கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்க வேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லவேண்டும். சாயியின் அற்புதமான சரித்திரத்தை பக்தியுடன் கேட்கப்பட்டால், அதனை எடுத்துச் சொல்பவர், அதனைக் கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும், துயரங்களும் ஒழிந்துபோகும்.
                                                   சாயி ஸ்த்சரித்திரம்.
Powered by Blogger.