Friday, December 16, 2016

ஓம் சாய்ராம்...




அள்ளி அணைத்து முத்தமிடும் அம்மா... 
கண்ணிலும் கருத்திலும் நம் நலம் நாடும் அப்பா.. 
அறிவு கொடுத்து அகக்கண் திறக்கும் ஆசான்...  
கர்மம் தீர்க்க பிறவி தந்த இறைவன்... 
உடலில் உயிராய் இயக்குகின்ற சக்தி...  
உரிய தருணத்தில் நம்மை அணைத்துக் கொண்ட சற்குரு... 
இரண்டில்லை ஒன்றென உணரவைத்த சாய்ராம்... 
அவனின்றி வேறில்லை... அறிய வைத்த ஆண்டவன்... 
காண்பதெல்லாம் சாய்தானே... 
கருத்தில் நிறைந்தவன் சாய்தானே.. 
எல்லாம் சாய் என உயிரில் உணர்ந்தோம்.. 
நம்மில் சாய் நடனமதை உணர்ந்தோம்.. 
சாய் நடராஜனே சகலமாய் இருக்கையில்... 
யாரிடம் காண்பது? குற்றமும் குறையும்..

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...