Friday, July 18, 2014

கருணாமூர்த்தி!

sai15



நான்கு புருஷார்த்தங்களில் (அறம்,பொருள், இன்பம்,மோட்சம்) கடை நிலை மோட்சம். ஆயினும் அதுவும் குரு பாதங்களின் சக்திக்கு ஒப்பாகாது. அத்தகைய குருவின் பாத தீர்த்ததை அருந்தியவனின் வீட்டைத் தேடிக்கொண்டு மோட்சம் சத்தம் செய்யாமல் வரும்.குரு கருணாமூர்த்தியாக அமைந்துவிட்டால், சம்சார வாழ்க்கை சுகமாக இருக்கும், நடக்காததெல்லாம் நடக்கும். அரைக்கணத்தில் உம்மை அக்கறை சேர்ப்பார்.



"இந்த பாதங்கள் புராதனமானவை. உம்முடைய கவலைகள் எல்லாம் தூக்கியடிக்கப்பட்டுவிட்டன. என்னிடம்  பூரணமான நம்பிக்கைவையும். சீக்கிரமே நீர் பேறு பெற்றவர் ஆவீர்"



                                                                                                                                                                        ஸ்ரீஷிர்டிசாய்பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...