நண்பனையும், விரோதியையும் சரிசமமாகவே பாருங்கள்.
எள்ளளவும் வித்தியாசம் காட்டாதீர்கள்.
எல்லோரையும் ஒன்று போலவே சமமாக பாருங்கள்.
அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சமநிலையில் இருந்து பாருங்கள்.
ஷிர்டி சாய்பாபா
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
No comments:
Post a Comment