Monday, July 14, 2014

கர்மவினை!

25128



பிறவிகள் மாறிக் கொண்டே இருக்கும். தேகம் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் கர்மவினை நம் பின்னால் வந்து கொண்டே இருக்கும். மீதமுள்ள கர்மவினைகளில் தான் பிறவிகள் தொடர்கின்றன. அனுபவிக்காமல் கர்மவினை நீங்காது. வேறுவழி இல்லை. அனுபவிக்காமலேயே அதற்கு மாற்று வழி இல்லாதது ஏதாக இருக்குமோ அதை கர்மாவின் உருவமாகவே கருத வேண்டும். ஆனால் இவ்விஷயத்தில் பாபா ஏன் தேவைப்படுகிறார்? தேவை உள்ளது. பாபாவை ஆராதனை செய்து கொண்டிருந்தால், அவரின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால், சாயி சாயி என்று எப்பொழுதும் நீங்கள் ஸ்மரணை செய்து கொண்டிருந்தால், அதன்பலனாக இரும்பு போன்ற கர்மா பஞ்சு போலாகிவிடும். கர்மாவை அனுபவிக்கும் சக்தியை, சக்தியே உருவான ஸ்ரீ சாய் பாபா பிரசாதிப்பார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...