Thursday, September 12, 2013

சாயி பிரேரணா – பாகம் 1


சாயி பிரேரணா – பாகம் 1

(Translated into Tamil by Santhipriya)


என் வழியில் நீ வந்தால், உனக்கு எல்லா வழியையும் திறந்து 


விடுவேன்

எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால்,  உனக்கு 

குபேரனுடைய பொக்கிஷத்தைப் போன்றதை தருவேன் 

என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால்,  உனக்கு பூரண அருள் கிடைக்கும்
நீ என்னிடம் வந்தால், உன்னை நான் பாதுகாப்பேன்

என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால்

உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்

நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், உன்னை 

ரத்னம் போன்று ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக

மாற்றுவேன்

என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால், உன்னை 

அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன்

எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால்

உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்

என் வழியில் நீ நடந்தால்,  நீ பெரும் புகழ் பெறுவாய் .

என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால்,  ந்த உலகையே நீ 

மறந்துவிடுவாய் .

நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் 

உன்னுடயவர்களாகி விடுவார்கள்



    நன்றி:  http://forum.spiritualindia.org

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...