நிறைய பேர் ஐயா, நான் பாவி, மூடன், மடையன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார்கள்.
நமது நீதி நூல்கள் பாவி என்றால்
யாரைச் சொல்கின்றன தெரியுமா? பசியென்று
வருகிறவர்களுக்கு புசி என்று எதையும் தராமல் தான் மட்டுமே சாப்பிடுகிறானே அவனைத்தான்
பாவி என்று சொல்கின்றன.
அறிவில்லாதவன்தான் மூடன். எங்கு
எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது
என்பது தெரியாமல் அளவறிந்து பேசாமல் தொணதொணத்துக் கொண்டிருப்பவனே மடையன்.
இவர்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி
சென்று அமரமாட்டாள். தனது சகோதரியான மூதேவியை அனுப்பிவைப்பாள்.
பென்னலூர் சித்தர்
No comments:
Post a Comment