Wednesday, February 19, 2014

எது சொர்க்கம்!

       
        வியாதிகளுக்கும், கவலைகளுக்கும் வலிகளுக்கும்            இன்னல்களுக்கும் எங்கு இடம் இல்லையோ, யாரும் பசியாலும் தாகத்தாலும் முதுமை பற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவது இல்லையோ, எவ்விடத்தில் மரண பயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது  என்னும் பேதத்திற்கு இடம் இல்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமின்றி உலவுகின்றனவோ அவ்விடம்தான் சொர்க்கம் என்பதை உணர்வீராக.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...