சத்சரிதத்தின் பாதை எளிமையானது, நேர்மையானது.
இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயி.
ஆகவே, சாயி அங்கு நிச்சயம் வாசம் செய்கிறார்.
எங்கு சாயி சத்சரித்திரம்
படிக்கப்படுகிறதோ,
அங்கு சாயி
எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்.
பக்தியுடனும் விசுவாசத்துடனும்
மறுபடியும்
மறுபடியும்
படிக்கப்படும்போது அவர் சகல பாவனைகளுடனும்
அங்கு வாசம் செய்வார்.
No comments:
Post a Comment