பாபாவின் பக்தரான பாகோஜி ஷிண்டே ஒரு தொழுநோயாளி. பாபா அவரது காயங்களைக் கழுவி சுத்தம்
செய்வார். அதைப்போலவே, தனது கை
தீயில் வெந்தபோது அதைத் துடைக்க, கட்டுப்போட
பாகோஜியைத்தான் அனுமதித்தார். தனக்குக் குடைப்பிடிக்கவும் அவரைத்தான் நியமித்தார்.
சமூகத்தால் ஒதுக்கப்படும் நோயாளியான தொழுநோயாளியின் பாதத்தைப் பாபா தொடுமளவுக்கு
பாகோஜிக்குப் பக்தியிருந்தது. இந்த பக்தியிருந்தால் நீ எப்படிப்பட்ட
நிலையிலிருந்தாலும் பாபா உன்னைக் காப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...

No comments:
Post a Comment