Thursday, May 10, 2018

சாயி! சாயி! சாயி!



சாயி நாமம் மலை போன்ற பாவங்களை அழிக்கும்; சாயி நாமம்  கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும். சாயி நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும். இவ்வளவு மகிமை உள்ள சாயி நாமத்தின் மீது ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும், சாயி நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிபடுத்தும் .நம்மைப் பரிசுத்தமாக்கிக் கொள்ள நாம ஜபத்தை விட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சாயி நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. சாயி நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டதன்று.
சாயி ஸ்த்சரித்திரம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...