என் அன்புக் குழந்தையே, உன் மனவலிமை கண்டு நான்
வியக்கின்றேன். பகைமையான விஷயம், மனிதர்களுக்கு அவர்களுடைய மனது தான். அதனிடம் தான் ஒவ்வொரு நாளும், நாம் ஆயிரம் முறை
சண்டையிட்டு தோற்றுக் கொண்டு இருக்கிறோம். அதை ஜெயிக்க நாம் பாடும் பாடு எவ்வளவு என்று தானே யோசிக்கிறாய். உன் வாழ்வில் உன்னை வீழ்த்த யாராலும் முடியாது. காரணம், உன்னில் இருப்பது நீ அன்று, நான். உன் சாய் அப்பா உன்னை சுமந்து, என் உயிர் போல காப்பேன். உன் அம்மாவாக அப்பாவாக
என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment